தாயாருடன் 5 பிள்ளைகள் மருத்துவமனையில் ..!!

Loading… சுவிட்சர்லாந்தின் பெர்ன் மண்டலத்தில் குடியிருப்பு ஒன்று தீ பிடித்து எரிந்ததில், தாயாரும் அவரது 5 பிள்ளைகளும் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளனர். பெர்ன் மண்டலத்தின் Pieterlen பகுதியிலேயே வெள்ளிக்கிழமை குறித்த குடியிருப்பு தீ விபத்தில் சிக்கியுள்ளது. தகவல் அறிந்த பொலிசார் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவப்பகுதிக்கு விரைந்து சென்ற நிலையில், அந்த குடியிருப்பானது மொத்தமும் தீக்கிரையாகியிருந்தது. இதனையடுத்து துரிதமாக செயல்பட்ட தீயணைப்பு வீரர்கள் மூன்று குழுவாக பிரிந்து, போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இதனிடையே, தீ … Continue reading தாயாருடன் 5 பிள்ளைகள் மருத்துவமனையில் ..!!